அனைத்து வகையான ஆன்லைன் சேவைகள், கொரியர் சர்வீஸ் (தமிழ்நாடு மட்டும்), கிப்ட் பொருள்,ஸ்டேஷனரி பொருள்கள், வெளிநாட்டு பொருள்கள், ATM வசதி உள்ளது.
Address
நவாஸ் இசேவை மையம், மெயின் ரோடு, கரிசவயல்.
CSC ID : 241251520010
அனைத்து வகையான ஆன்லைன் சேவைகள், கொரியர் சர்வீஸ் (தமிழ்நாடு மட்டும்), கிப்ட் பொருள்,ஸ்டேஷனரி பொருள்கள், வெளிநாட்டு பொருள்கள், ATM வசதி உள்ளது.
எங்கள் இசேவை மையத்தில் கீழ்க்கண்ட அனைத்து அரசு மற்றும் அரசு சாரா சேவைகள் அளிக்கிறோம், இதில் ஏதேனும் உங்களுக்கு தேவைப்பட்டால் எங்கள் இசேவை மையத்தை அணுகலாம்.
இணைய சேவைகள் தவிர்த்து எங்களிடம் கிப்ட் பொருள், ஸ்டேஷனரி பொருள்கள், வெளிநாட்டு பொருள்கள் கிடைக்கும், கொரியர் சர்வீஸ் (தமிழ்நாடு மட்டும்), ATM வசதி உள்ளது.
Navas E-sevai Maiyam at Karisavayal in Pattukottai is owned by navas. We offers various online services like applying for government exams, applying for government documents, applying for government schemes, booking bus, train or air ticket, applying for passport, PAN card, Aadhaar card, etc one stop solution for all your online application needs in Karisavayal, We are one among the CSC common service center approved by govt.
எங்களிடம் அனைத்து விதமான கிப்ட் பொருட்களும் கிடைக்கும். சுவர் கடிகாரம், போட்டோ பிரேம், குரான் & குர்ஆன் ஆயாத், ஹண்ட் பேக், கீ செயின், வாசனை திரவியம், அத்தர், பேபி செட், கிப்ட் சாக்லேட், மோதிரம், மேக்கப் செட், பொம்மைகள், பார்பி பொம்மை போன்ற அனைத்தும் தரமானதாகவும், குறைந்த விலையில் கிடைக்கும்.
எங்களிடம் எழுதுபொருட்கள் மற்றும் நோட்புக்ஸ் , அலுவலக ஸ்டேஷனரி பொருட்கள், பேனா, பென்சில்கள், DOMS கலெக்ஷன் மற்றும் அப்சரா கலெக்ஷன் மற்றும் நடராஜ் கலெக்ஷன் அனைத்தும் கிடைக்கும். பள்ளி மாணவர்களுக்கு தேவையான அனைத்து ஸ்டேஷனரி பொருட்களும் இருக்கிறது.
எங்கள் மையத்தில் அனைத்து வகையான ஆன்லைன் சேவைகளும் இருக்கிறது, அரசு தேர்வுக்கு விண்ணப்பம், ஆதார், PAN, PATTA, Ration card போன்ற அனைத்து அரசு ஆவணங்கள் தொடர்பான விண்ணப்பங்கள் மேலும் பஸ் புக்கிங் , ட்ரெயின் புக்கிங் , பணப்பரிமாற்றம் போன்ற அனைத்து சேவைகளுக்கும் எங்களை அணுகலாம்.
918760523399
Address
நவாஸ் இசேவை மையம், மெயின் ரோடு, கரிசவயல்.
[email protected]
Phone
918760523399
If you have any queries fillout this contact form and submit us, we will contact you as soon as possible.
Monday: 09:00-18:30
Tuesday: 09:00-18:30
Wednesday: 09:00-18:30
Thursday: 09:00-18:30
Friday: 09:00-18:30
Saturday: 09:00-18:30
Sunday: 09:00-18:30